குக் வித் கோமாளி 3 வின்னருக்கு இத்தனை லட்சம் பரிசுத் தொகையா? துள்ளி குதித்த கணவர்
Cooku with Comali
By Nivetha
குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு ஐந்து லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
குக் வித் கோமாளி 3 பைனல் இன்று ஒளிபரப்பாகியது.
அதில் வெற்றியாளராக ஸ்ருத்திகா அறிவிக்கப்பட்டார்.

ஸ்ருத்திகா டைட்டில் ஜெயித்தபின் அவரது கணவர் அர்ஜுன் வந்து ஸ்ருத்திகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதே வேளை, வெற்றி பெற்ற ஸ்ருத்திகாவுக்கு ஐந்து லட்சம் ருபாய் பரிசும், 1 லட்சம் ரூபாய்க்கு ப்ரீத்தியின் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக கொடுக்கப்பட்டது.
தற்போது குக் வித் கோமாளி 3 வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.


2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US