ஆண் நண்பருடன் இணைந்து வெறித்தனமாக ஆட்டம் போட்ட ஜில்லா பட நடிகை! வைரலாகும் காட்சி
ஜில்லா படத்தில் நடித்து பிரபலமாகிய ரவீனா தனத நண்பருடன் குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீரியல் பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மெளன ராகம் 2” சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் ரவீனா.
இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய “ராட்சசன்” படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் நடித்த ஒரே சீரியலிலே தன்னுடைய கதாபாத்திரத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து விட்டார்.
பின்னர் நடனத்தின் மேல் அதிக காதல் இருப்பதால் “ Dance Jodi Dance” என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக களமிறங்கியிறங்கினார்.
ஆண் நண்பருடன் கலக்கும் பிரபலம்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது நடனமாடி வீடியோக்கள் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் வெள்ளை நிற ஆடை அணிந்து தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து வீட்டில் நடனமாடியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரவீனாவின் டான்ஸ் வர வர அதிகமாகி வருகின்றது.
சீரியல் இல்லாத காரணத்தினால் தான் இவர் இப்படி செய்கிறாரா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.