குழந்தையாக இருந்தவரா இவர்? 17 வயதில் பயங்கர மொடனாக பிரபல நடிகை
ராட்சசன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. அந்தப்படத்தில் பள்ளியில் படிக்கும் ரவீனா தாஹாவ்விடம் ஆசிரியர் ஒருவர் கையில் கில்லி தகாத முறையில் நடந்து கொள்வார்.
அந்த காட்சி மூலம்தான் ரசிகர்களிடம் பிரபலமானார் ரவீனா தாஹா. அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்துகிறார்.
இந்த சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானதால் தற்போது பீட்சா 3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வெற்றி அடைந்துவிட்டால் தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தாஹா. தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.