மலசிக்கலை போக்கி ஆண்களின் வீரியத்திற்கு பலனளிக்கும் ஒரே பழம்! அடிக்கடி சாப்பிடுங்க
ஸ்ட்ராபெரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள், பற்களில் இருக்கும் கறையை நீக்கிவிடும் தன்மை உடையது. ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
மேலும், வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் ஸ்ட்ராபெரி பழம் பேருதவி புரிகிறது. ஸ்ட்ராபெரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “ஏ” சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள வைட்டமின் சத்துகள் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும் ஆண்களுக்கு, அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன.
ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து ஆண்களின் விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும் தன்மை கொண்ட ஒரு பழமாக இருக்கிறது. ஆண்களுக்கு, அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன.
ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து ஆண்களின் விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும் தன்மை கொண்ட ஒரு பழமாக இருக்கிறது.