மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து விடுகிறதா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க

Skin Care
By Vinoja Nov 18, 2023 05:11 AM GMT
Vinoja

Vinoja

Report

பெண்களின் உடல் அழகை பொருத்த வரையில் மார்பகங்களுக்கு முக்கிய பங்கு காணப்படுகின்றது. மார்பகங்களின் அளவு உடை அழகிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகின்றது.

மார்பகங்கள் தொய்ந்து காணப்பட்டால் எந்த உடை அணிந்தாலும் அது முழுமையடைவதில்லை, எனவே மார்பகங்களை தொய்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்துவிட்டால் வயதானதை போல் உணர்வீர்கள்.

மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து விடுகிறதா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Common Causes Of Sagging Breasts And Prevention

இது பெண்களை உடல் ரீதியாக மாத்திரமன்றி உளவியல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கக் கூடியது. பெண்களின் மார்பகங்கள் கொழுப்பாலும் திசுக்களாலும் ஆனது. மார்பகங்கள் தொய்வடையாமல் இருப்பதற்கு தசைநார்கள் உதவுகின்றது.

பப்பாளி பழத்துடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பப்பாளி பழத்துடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இந்த தசைநார்களில் நெகிழ்வுத் தன்மை இல்லாமல் போகும் போதே மார்பகங்கள் தொய்வடைகின்றது.இதனை எவ்வாறு தடுக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து விடுகிறதா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Common Causes Of Sagging Breasts And Prevention

மார்பகங்கள் தொய்வடைய காரணம்

மார்பகங்கள் தொய்வடைய முக்கிய காரணங்களுள் ஒன்று பொருத்தமற்ற உள்ளாடைகள். எனவே இதை தடுக்க சரியான உள்ளாடையை தெரிவு செய்வது அவசியம் இது மார்பகங்களுக்கு பக்க பலமாக இருந்து மார்பகங்கள் தொய்வடையாமல் இருக்க உதவுகின்றது.

 மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து விடுகிறதா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Common Causes Of Sagging Breasts And Prevention

மேலும் பெண்கள் உட்காரும் போது நிற்கும் போதும் உறங்கும் போதும் கூட சரியான மெய்நிலைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

பெண்கள் உறங்கும் போது குப்புற படுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் மார்பகங்கள் விரைவில் தொய்வடைய இது முக்கிய காரணியாக இருக்கின்றது.

மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து விடுகிறதா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Common Causes Of Sagging Breasts And Prevention

கொலாஜன் எனப்படுவது நமது சருமத்தில் காணப்படும் முக்கியமான புரதமாகும்.இது நமது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க இன்றியமையாதது. புகைப்பழக்கம் இருக்கும் பெண்களுக்கு நாளடைவில் கொலாஜன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கின்றது.

அதனால் மார்பகம் மற்றும் முகத்தில் உள்ள தசைகளும் கூட தொய்வடைந்து வயதான தோற்றம் இலகுவில் வந்துவிடுகின்றது. எடை குறைப்பு முயற்சிகளை பெண்கள் அதிகமாக பின்பற்றுவார்கள்.

மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து விடுகிறதா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Common Causes Of Sagging Breasts And Prevention

ஆரோக்கியமான முறையில் எடை குறைப்பை மேற்கொள்ளாமல் உடன் நடவடிக்கைகளை மூலம் எடை குறைப்பை  மேற்கொள்ளும் போது மார்பக திசுக்களில் உள்ள கொழுப்புச் சத்தும் குறைவடைகின்றது. இதனால் மார்பகங்கள் தொய்வடைகின்றது.

பாலூட்டும் காலங்களில் தாய்மார்கள் பெரும்பாலும் உள்ளாடை அணிவதை தவிர்த்து விடுகின்றனர், அது முற்றிலும் தவறான விடயம். இது மார்பகங்கள் தொய்வடைய முக்கிய காரணமான இருக்கின்றது.

மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து விடுகிறதா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Common Causes Of Sagging Breasts And Prevention

பாலூட்டும் காலங்களில் ஃபீடிங் பிராவை பயன்படுத்துவது சிறந்த தீர்வை கொடுக்கும், இதன் மூலம் மார்பகங்கள் தொய்வடைவதை தவிர்க்க முடியும்.

அரிசி கழுவிய நீர் எதற்கெல்லாம் பயன் தருகிறது தெரியுமா? இனிமேல் வேஸ்ட் பண்ணாதீங்க

அரிசி கழுவிய நீர் எதற்கெல்லாம் பயன் தருகிறது தெரியுமா? இனிமேல் வேஸ்ட் பண்ணாதீங்க

அதே போல் பெண்கள் 30 வயதை எட்டும் போது மார்பகங்கள் தொய்வடைய ஆரம்பிக்கிறது. எனவே உடற்பயிற்சி முறையாக உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மார்பழகை பாதுகாக்கலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US