காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனை பார்த்துருங்கீங்களா? ஹாலிவுட் ரேஞ்சுக்கு வெளியான புகைப்படம் இதோ!!
காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தம்பி ராமையா
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து காலத்தை கழித்தவர் தான் நடிகர் தம்பி ராமையா.
இவர் நடிப்பில் வெளியான வீரம், கும்கி போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்படுகின்றது.
இவர் காமெடியுடன் கூடிய வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார்கள்.
சின்னத்திரை பிரபலமாக இருக்கும் ராமையா தற்போது வெள்ளத்திரையில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஜொலிப்பதற்கு அவரின் நடிப்பு தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.
மகனின் புகைப்படங்கள்
இந்த நிலையில் சமிபக்காலமாக பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் நடிகர் தம்பி ராமையாவிற்கு உமாபதி ராமையா என்ற மகன் இருக்கிறார்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பிரபலமாகியவர்.
இதனை தொடர்ந்து தற்போது வெள்ளத்திரையில் வாய்ப்பு தேடி வருகிறார்.
அப்பாவுடன் மகனை ஒப்பிடும் பொழுது இவ்வளவு பெரிய மகன் இருக்கா? என அதிர்ச்சியடைய வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |