நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema Senthil Tamil Actors
By Vinoja Mar 20, 2024 08:48 AM GMT
Report

நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன்மார்கள் புகைப்படம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகர் செந்தில்

80ஸ் காலகட்டத்தில் துவங்கி இன்று வரை காலத்தால் அழிக்கமுடியாத நகைச்சுவைகளை கொடுத்துள்ளார்கள், கவுண்டமணி மற்றும் செந்தில்.

நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Comedy Actor Senthils Sons Photos Goes Viral

நடிகர் செந்தில் 1979ல் வெளிவந்த பசி எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

நடிகை அபிராமியின் கணவரை பாத்துருக்கீங்களா? இணைத்தை ஆக்கிரமிக்கும் குடும்ப புகைப்படம்

நடிகை அபிராமியின் கணவரை பாத்துருக்கீங்களா? இணைத்தை ஆக்கிரமிக்கும் குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் திகழ்ந்த நடிகர் செந்திலின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் யாராலும் மறக்கமுடியாது.

நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Comedy Actor Senthils Sons Photos Goes Viral

அந்த அளவிற்கு தனது நகைச்சுவையால் மக்களின் கவலையை மறக்க வைத்த செந்திலின் வாழைப்பழ காமெடி தான் இன்றுவரை ஹைலைட் என்று கூற வேண்டும்.

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் அசத்தி மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த காமெடியன்களாக கவுண்டமணி-செந்தில் ஆகியோர் திகழ்கின்றனர்.

நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Comedy Actor Senthils Sons Photos Goes Viral

இவர்களுடைய காமெடி பட்டிதொட்டி எங்கும் பரவி பட்டைய கிளப்பியுள்ளது. கவுண்டமணியும் சேர்ந்து, அப்பாவியாகவும், குசும்புத்தனத்துடனும் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.

அத்துடன் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் செந்தில். இவரின் வாழைப்பழ காமெடி இன்றும் மக்கள் மத்தியில் அதே மவுசுடன் தான் இருக்கின்றது. 

நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Comedy Actor Senthils Sons Photos Goes Viral

இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர்  ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரீ என்றீ கொடுத்திருந்தார். 

நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா!

நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா!

நடிகர் செந்திலுக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு  பல் மருத்துவராக பணியாற்றிவருகின்றார்.

நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Comedy Actor Senthils Sons Photos Goes Viral

 செந்தில் பெயரில் சாலிகிராமத்தில் ஒரு மருத்துவமனையை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Comedy Actor Senthils Sons Photos Goes Viral

இந்நிலையில், நடிகர் செந்திலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

நடிகர் செந்திலின் மகன்களை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Comedy Actor Senthils Sons Photos Goes Viral

மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US