காமெடி நடிகர் பாலா சரவணனின் தங்கையின் கணவர் திடீர் மரணம்- ட்விட்டர் பதிவில் கதறல்
கொரோனா வைரஸால் பல திரைப்பிரபலங்கள் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.
இதற்கு, அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறையாமலே உள்ளது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவதை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், காமெடி நடிகரான பாலா சரவணன் ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர்களே... இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்.
32வயது... தயவு கூர்ந்து மிக கவனமாக இருக்கவும்... நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்... நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...
முக கவசம் அணிவீ்ர்...plss என பதிவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது...
— Bala saravanan actor (@Bala_actor) May 6, 2021
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...plss??????????????