பதுங்கி இருந்து படமெடுத்த நாகம்.. ஷாக்கில் பள்ளி மாணவன்- வைரலாகும் வீடியோ!
இந்தியாவில் பள்ளி மாணவர் ஒருவரின் ஷூவில் நாகம் பதுங்கி இருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
தினமும் ஒரு வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழமை.
அந்த வகையில், இந்தியா - கோவை வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் பிரதீப் என்ற மாணவன் காலையில் பள்ளி செல்வதற்கு ஆயத்தம் ஆகி கொண்டு இருந்துள்ளான்.
காலணியை எடுத்து காலுக்கு நுழைக்கும் போது பாம்பு சீறுவதை போல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் பயந்து போன பிரதீப் காலணியை கீழே தட்டி பார்த்த போது குட்டி நாகப்பாம்பொன்று வெளியில் வந்து மிரட்டியுள்ளது.
பள்ளி மாணவர் ஷூவில் பதுங்கி இருந்த நாகம்... லாவகமாக பிடிப்பு - வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #coimbatore | #snake | ? @rahman14331 pic.twitter.com/WUa8n0JotI
— Indian Express Tamil (@IeTamil) November 9, 2023
இதன்போது எடுக்கபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ மயிர் இலையில் உயிர் தப்பியுள்ளான்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |