உடல் எடையை ஜெட் வேகத்தில் குறைக்க இந்த ஸ்பெஷல் பானம் போதும்....சுடச் சுட குடியுங்கள்
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பலர் போராடி வருகின்றனர்.
உடற்பயிற்சியில், உணவு கட்டுப்பாடு என மேற்கொண்டும் பலருக்கு எடை குறைப்பு சாத்தியமில்லாமல் உள்ளது.
உடல் எடை கூடுவதனால் டயட் என்ற பெயரில் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
எனினும், எடையை ஜெட் வேகத்தில் குறைக்க லெமன் காபியை முயற்சி செய்யலாம்.
ஓட்டல் சுவையில் தேங்காய் சாதம்....ஐந்தே நிமிடத்தில் தயாரிப்பது எப்படி?
எலுமிச்சை காபி தயாரிப்பு
ஒரு கப் சூடான நீரில் அரை டீஸ்பூன் காபி பொடியை கலந்து வைக்கவும்.
இல்லை என்றால் காபி பொடியை கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
பின்னர், அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு போட்டு நன்றாக கலக்கவும்.
ஷாலினியின் மகளா இது? தோலுக்கு மேல் வளர்ந்து ஹீரோயின் போல ஜொலிக்கும் அரிய புகைப்படம்!
இதை எப்போது குடிக்க வேண்டும்?
இந்த கலவையை உடற்பயிற்சி செய்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் குடிப்பது மிக நல்லது.
ப்ளாக் காபியில் தான் எலுமிச்சை சாற்றினை சேர்க்க வேண்டுமே தவிர, பால் காபியில் சேர்க்கக்கூடாது.
லெமன் காபியை ஒரு கப்பிற்கு மேல் குடிக்க வேண்டாம்.
நன்மைகள்
எலுமிச்சை மற்றும் காபி இரண்டிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
அதனால்தான் அவை பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
எடை இழப்பு பண்புகள் எலுமிச்சை மற்றும் காபியில் காணப்படுகின்றன. காபியில் இருந்து காஃபின் கிடைக்கிறது.
இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மனதை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.
மறுபுறம், நாம் எலுமிச்சை பற்றி பேசுகையில், அதன் சாறு பசி ஏற்படுத்தாமல் வைத்து இருக்க உதவும், இதன் காரணமாக தினசரி கலோரி உட்கொள்ளல் குறையும்.
இதனுடன், எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி காரணமாக, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாக்கிறது.