ஷாலினியின் மகளா இது? தோலுக்கு மேல் வளர்ந்து ஹீரோயின் போல ஜொலிக்கும் அரிய புகைப்படம்!
நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் அண்மைய காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் அஜித் மகன் மற்றும் மகள் சினிமாவிற்கு வருவார்களா? என்பது ரசிகர்களின் கேள்வி.
அஜித் மகன், மகள் இருவரும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இளம்பெண்ணை துரத்தி ஆடு செய்த செயல்! 3 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!
அதுமட்டுமில்லாமல் அஜித் குடும்பம் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை.
அதோடு அஜித் தன்னுடைய குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியுலகத்திற்கு காட்டாமலும் உள்ளார்.
மறைந்த சித்துவின் நிலைமை நட்சத்திராவுக்கும் வரக்கூடாது... பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீநிதி!
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தயாரிப்பார் தயாநிதி அழகிரி அஜித் மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அஜித்தின் மகள் ஷாலினியின் தோலுக்கு மேல் வளர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அழகில் ஷாலினியையும் மகள் மிஞ்சி விட்டதாக கண் வைத்து வருகின்றனர்.