சிறுநீரகப் பிரச்சினைகளை நெருங்க விடாமல் தடுக்கும் இளநீர் சூப்...5 நொடியில் ரெடி
இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன.
தினமும் அருந்தினால் சிறுநீரகக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கும்.
இந்த இளநீரை கொண்டு அற்புதமான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த பொருட்களை அதிக நாள் பயன்படுத்த வேண்டாம்....மீறினால் விளைவு பயங்கரம்!
தேவையான பொருட்கள்
- இளநீர் - 1
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கேரட் - சிறியது1
- பீன்ஸ்
- காய்ச்சிய பால் - 2 தேக்கரண்டி
- மிளகு தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேரட்டை துருவிக்கொள்ளவும். பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வழுக்கை உள்ள இளநீரை வாங்கிக்கொள்ளவும். இளநீர் வழுக்கையை, கால் கப் இளநீருடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இளநீர் வழுக்கை விழுது, மிளகு தூள், உப்பு மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து, கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும், பால் ஊற்றி கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான, 'இளநீர் சூப்' தயார். மிகவும் சுவையாக இருக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 4 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022