விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு

Vijay Tamil Cinema Divorce Tamil Actors C Joseph Vijay
By Vinoja Aug 07, 2026 07:24 AM GMT
Report

Vijay - Sangeeta Divorce case : செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு  

விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today

10-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் அறிமுகமான த்ரிஷா! உண்மையை பகிர்ந்த இயக்குநர் பிரவீன் காந்தி

10-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் அறிமுகமான த்ரிஷா! உண்மையை பகிர்ந்த இயக்குநர் பிரவீன் காந்தி

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த குடும்ப நல நீதிமன்றம், இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முதலில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஆனால், அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today

ஜூன் 15ஆம் தேதியன்றும் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் பிரபலங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today

அந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. காணொளி காட்சி வாயிலாக இருவரும் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை வழங்குவதற்காக, அதற்கான இணையதள இணைப்பு மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today

தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்!

தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்!

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் நீதிமன்றம் எவ்வாறு நடவடிக்கை எடுப்போகின்றது என்ற விடயம்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US