சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?
தமிழக அரசியல் களத்தில் முதல்வர் விஜய்யும் எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் எதிரெதிர் துருவங்களாக மோதி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், விஜய்க்கு மிக நெருக்கமான த்ரிஷாவிற்கு, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ.12 கோடி சம்பளத்தில் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

த்ரிஷா - விஜய் சர்ச்சை
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக ஒரே நிற ஆடையில் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதற்கு பின்னரும் பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது வந்த நிலையில் அதை பற்றி விஜயும் சரி த்ரிஷா எந்தவித விளக்கமும் இதுவரையில் கொடுக்கவில்லை. அது ஒரு புறம் இருக்க, முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் த்ரிஷாஅழகிய சேலையில் தலையில் மல்லிபூவுடன் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவும் இணையத்தில் வைராலானது.

உதயநிதி கொடுத்த 'ரூ.12 கோடி' ஆஃபர்?
தற்போது விஜய் முதல்வராக பதவி ஏற்றத்தில் இருந்து தமிழகத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசாரமான கேள்விகளும் சட்டமற்றத்தில் ஒலிக்க இருதுருவ அரசியல் சட்டமற்றத்தில் பெரியை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு மத்தியில், விஜய்க்கு மிக நெருக்கமான த்ரிஷாவிற்கு, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ.12 கோடி சம்பளத்தில் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகளை உதயநிதியின் மகன் இன்பநிதி கவனித்து வரும் நிலையில், இந்த ஆஃபர் கோலிவுட்டில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |