ரேஸ் உடையில் மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை துவக்கி வைத்த நிலையில், திடீரென ரேஸ் உடையில் தோன்றியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கமான தோற்றத்திற்கு மாறாக, முழுமையான ரேஸ் உடையில் விஜய் காட்சியளித்தது ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

வைரலாகும் காணொளி
இதனைத் தொடர்ந்து, தனது நண்பரும் நடிகருமான அஜித்தைப் போலவே விஜய்யும் ரேஸ் கார் ஓட்டி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித் ஏற்கனவே பல்வேறு ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில், தற்போது விஜய்யும் ரேஸ் காரை ஓட்டிப் பார்த்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.
ரேஸ் உடையில் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் அவர் ரேஸ் கார் ஓட்டும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவை தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
. https://t.co/AFlTjIeMY4
— CineArenaTN Videos (@CineArenaTNVid) September 12, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |