ஆடைகளின் லேபிள்களில் இருக்கும் இந்த சின்னங்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Beauty
By Pavi Oct 06, 2025 01:01 AM GMT
Report

ஆடைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில சின்னங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம்.

  ஆடைகளில் இருக்கும் சின்னம்

ஒவ்வொரு ஆடையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

இவற்றை துவைப்பதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம். Clothing care symbols இன் அர்த்தம் தெரிந்தால் பட்டு, பாலியஸ்டர், பருத்தி துணிகளை சரியான முறையில் துவைத்து, உலர்த்தி, அயர்ன் செய்து நீண்ட நாள் பராமரிக்கலாம்.

சமையலறையில் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் - காரணம் என்ன?

சமையலறையில் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் - காரணம் என்ன?

பொதுவாக நாம் வாங்கிய புது துணிகள் நிறம் மங்குவதற்கும் விரைவாக கிழிவதற்கும் காரணம் அந்த ஆடைகளில் இருக்கும் Clothing care symbols ஐ பின்பற்றாது தான். இவற்றை புறக்கணிக்காமல் பின்பற்ற வேண்டும்.

ஆடைகளின் லேபிள்களில் இருக்கும் இந்த சின்னங்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? | Clothing Care Symbols Meaning Fashion Tips Tamil

கை சின்னம் நாம் வாங்கும் துணிகளில் கை சின்னம் இருந்தால் அவற்றை கையால் மட்டுமே துவைக்க வேண்டும் என்று அர்த்தம். பட்டு, சரிகை அல்லது எம்பிராய்டரி பொருட்கள் போன்ற கை வேலைபாடுகள் , எளிதில் கிழியக்கூடிய துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. மிகவும் முக்கியமாக இதை இயந்திரத்தில் துவைக்க கூடாது.  
வட்ட சின்னம்துணிகளில் இருககும் வட்ட சின்னம் உலர் சுத்தம் என்பதை குறிப்பிடும். ஆனால் அதில் குறுக்காக கோடு போட்டு இருந்தால் அவை உலர் சுத்தம் செய்வதற்கு ஏற்றவை அல்ல என அர்த்தம். அவற்றை வேறு முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.   
முறுக்கப்பட்ட துணி சின்னம் இதுபோன்ற சின்னம் ஒரு துணியில் இருந்தால் அதை முறுக்க முடியும் என்று அர்த்தம். இருப்பினும், அதே சின்னத்தில் குறுக்கு குறி இருந்தால், அதை முறுக்க கூடாது என அர்த்தம். அதற்கு அதை அப்படியே அலசி காய வைக்க வேண்டும்.  
வட்டம் உள்ளே இருக்கும் சதுரம்துணிகளில் இந்த சின்னம் இருந்தால் துணிகளை டிரையரில் உலர்த்தலாம். இந்த சின்னத்தில் குறுக்குக் குறி இருந்தால், அவற்றை டிரையரில் உலர்த்த கூடாதாம். இந்த துணிகளை காற்றில் உலர்த்த வேண்டும் அல்லதுவெயிலில் காய வைக்க வேண்டும். 
ஐயன் பாக்ஸ் சின்னம் துணிகளில் இருக்கும் இந்த அயர்ன் பாக்ஸ் சின்னம் வெப்பநிலை கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. இதை இந்த புள்ளிகள் வைத்து துணிகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறிக்கும்.  
தொட்டி சின்னம்

இந்த சின்னம் ஆடைகளில் இருந்தால் சலவை இயந்திரம் பற்றிய வழிமுறைகளை வழங்குகிறது என அர்த்தம். தொட்டியின் உள்ளே 30°C அல்லது 40°C போன்ற எண்கள் இருந்தால், அந்த துணிகளை துவைக்க பயன்படுத்த வேண்டிய நீரின் அதிகபட்ச வெப்பநிலையை அவை குறிக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் துணிகள் சுருக்கமடையாது, மங்காது, மேலும் அவை புதியதாகவே இருக்கும். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US