மரண பயத்தைக் கண்முன் காட்டி நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட பேரழகி! கிளியோபாட்ராவின் மறுபக்கம்
கிளியோபாட்ரா என்ற பெயரைக் கேட்டாலே நினைவிற்கு வருவது பேரழகி தான். அழகே பொறாமைப்படும் பேரழகியாக திகழ்ந்தவர்தான் இந்த கிளியோபாட்ரா.
ஆணாதிக்க ஆட்சியை கவிழ்த்து தன் அறிவால் மொத்த சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டு சரித்திரத்தில் இடம் பிடித்த மங்கை. உலகில் மிகவும் பழமையான நகரங்களில் எகிப்தும் ஒன்றாகும்.
எகிப்தின் ராணியாக இருந்தாலும் உலகம் முழுவதும் தனது அழகிய அடையாளங்களை பதித்து வைத்து விட்டு சென்றிருக்கிறார். பதினெட்டு வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் பலவகைத் திறமைகளுடனும், சாதூரியத்துடனும் திறம்படச் செயல்பட்டவள் கிளியோபாட்ரா.
அவளுக்கு ஆலோசனை சொல்லத் திறமை வாய்ந்த அமைச்சர்கள் பலரும் இருந்தனர். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களைக் கலந்து ஆலோசித்த பின்னரே கிளியோபாட்ரா முடிவுகளை எடுத்தாள். இதனால், கிளியோபாட்ராவின் எகிப்தியப் பேரரசில் இருந்த அமைச்சர்களும் தனிச் செல்வாக்குடன் திகழ்ந்தனர்.
பேரழகி கிளியோபாட்ராவின் மறுபக்கத்தை அறிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்.