தந்தை எஸ்.பி.பியின் சொத்துக்களை அழித்தேனா..? மறைவுக்குப் பின் வெடித்த சர்ச்சை - உண்மையை உடைத்த எஸ்.பி.பி சரண்

SPB s p charan
By Nivetha Aug 04, 2021 10:57 PM GMT
Report

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் படங்கள் தயாரித்து கடும் நஷ்டத்தை அடைந்ததால் எஸ்.பி.பி. இருக்கும்போதே பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டன.

அவர் இல்லாத நிலையில் அவரின் சொத்துக்களை இவர் அழித்து விட்டதாக பல தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றது.

எஸ்.பி.பி சரண் தந்தையின் பணத்தை படம் எடுத்து அழித்ததாக கூறப்பட்டு வந்த தகவலுக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...

தன்னுடைய பெற்றோரின் அனுமதியுடன் நான் தயாரித்த முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்' இந்த படம் வசூல் ரீதியாக லாபம் பெறவில்லை என்றாலும் மாநில அரசின் விருதை பெற்றது.

இந்த படத்தை சமுத்திரக்கனி கூறிய கதை பிடித்ததால் மட்டுமே தயாரித்தேன். இதைத் தொடர்ந்து, தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வர்ஷம்' திரைப்படத்தை தமிழில் 'மழை' என்ற பெயரில் பிரமாண்டமாக தயாரித்தேன்.

ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் ஒட்டு மொத்த பணத்தையும் இழந்தேன். மேலும் தந்தை எஸ்.பி.பி அவர்கள் சம்பாதித்த பணத்தை படம் எடுத்து அழித்து விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது தனக்கு மேல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது.

அப்போது மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவியதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தந்தையின் இழப்பு வாழ்க்கையில் சீர்குலைத்து விட்டதாக தெரிவித்துள்ள சரண், மீண்டும் தந்தையின் குரலில் பாட உள்ளதாக உணர்ச்சிவசத்தோடு பேசியுள்ளார்.    

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US