Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான்

Top10 Tamil Cinema Viral Video Sara Ali Khan
By DHUSHI Jul 26, 2024 05:44 AM GMT
Report

நடிகை சாரா அலிகான் விமானத்தில் பணிப்பெண்ணிடம் கோபப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை சாரா அலிகான்

Photo Album: காதலுக்கு மரியாதை படத்தில் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா?

Photo Album: காதலுக்கு மரியாதை படத்தில் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா?

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை சாரா அலிகான்.

இவர் அட்ராங்கி ரே திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து நடித்துள்ளார்.

Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான் | Cinema Sara Ali Khan Gets Angry As Air Hostess

இதனை தொடர்ந்து, கூலி நம்பர் ஒன், காஸ்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சாரா அலிகான், விமானத்தில் பணிப்பெண்ணிடம் கோபமாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று காணொளியாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான் | Cinema Sara Ali Khan Gets Angry As Air Hostess

பணிப்பெண் மீது கோபப்பட்ட பிரபலம்

என்னது கமிட்டாகிட்டாரா? காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் தாஸ்- தீயாய் பரவும் புகைப்படம்

என்னது கமிட்டாகிட்டாரா? காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் தாஸ்- தீயாய் பரவும் புகைப்படம்

விமான பயணத்தின் போது தனது விலையுயர்ந்த ஆடையில் ஜூஸ் கொட்டியதால் பணிப்பெண்ணிடம் கோபமாக சாரா அலிகான் நடந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணொளியில், விமானப் பணியாளர்கள் 3 பேர் நிற்கிறார்கள்.

Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான் | Cinema Sara Ali Khan Gets Angry As Air Hostess

அதில் பணிப்பெண்ணை பார்த்து முறைத்தப்படி சாரா அலிகான் எழுந்து கழிவறைக்குள் செல்கிறார்.

இதன்போது எடுக்கப்பட்ட காணொளி இன்ஸ்டாகிராமில் #SaraOutfitSpill என்ற ஹேஷ்டேக் உடன் பகிரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் உண்மையா? அல்லது ஷீட்டிங்கா? என்பது சரியாக தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

         

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US