கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்த பிரபல நடிகை- எவ்வளவு தெரியுமா?

Srividya Tamil Cinema
By DHUSHI Aug 15, 2024 08:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை ஸ்ரீவித்யா அவருடையய கோடிக்கணக்கான சொத்தை தானம் செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீவித்யா

நாக சைதன்யா- சோபிதா பிரிவை துள்ளியமாக கணித்த ஜோதிடரின் திடீர் முடிவு- இதற்கு காரணம் இந்த குடும்பமா?

நாக சைதன்யா- சோபிதா பிரிவை துள்ளியமாக கணித்த ஜோதிடரின் திடீர் முடிவு- இதற்கு காரணம் இந்த குடும்பமா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரின் இதயங்களில் இடம்பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு சரியாக அமைந்து விட்டால் உடனடியாக சிகரத்தை தொட்டு விடலாம். சினிமா வாழ்க்கை என்பது வெறும் கவர்ச்சி உலகம் மட்டும் அல்ல. சில நடிகர்களின் வாழ்க்கை பக்கங்களை தேடிப் பார்த்தால் முடிவில்லா கண்ணீரும் இருக்கும்.

கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்த பிரபல நடிகை- எவ்வளவு தெரியுமா? | Cinema Actress Srividya Donated Her Property

அந்த வகையில், பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்த குமாரி தம்பதிகளின் மகள் தான் நடிகை ஸ்ரீவித்யா. இவர் பிறந்து ஒரு வருடம் கழித்து அவருடைய தந்தை விபத்தில் சிக்கிய உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதன் காரணமாக குடும்ப பொறுப்பு அனைத்தும் அவரின் மனைவி பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் அவஸ்தைப்பட்டது. இதனால் ஸ்ரீவித்யா அவரது 14 ஆவது வயதில் திரையுலகிற்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்த பிரபல நடிகை- எவ்வளவு தெரியுமா? | Cinema Actress Srividya Donated Her Property

சினிமா வாழ்க்கை

மத்தவங்க உங்கள பத்தி என்ன நினைக்குறாங்கன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

மத்தவங்க உங்கள பத்தி என்ன நினைக்குறாங்கன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவருட்ச்செல்வன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘பெட்டராஷி பெத்தம்மா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

ஸ்ரீவித்யாவின் அசாத்திய நடிப்பு, அசத்தல் நடனம், ஈர்க்கும் அழகு பட வாய்ப்புக்களை அள்ளிக் குவித்தது. சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் ஸ்ரீவித்யாவுடன் பல படங்களில் கமல் இணைந்து நடித்திருப்பார்.

ரீல் வாழ்க்கையை தாண்டி கமல் ஸ்ரீவித்யாவின் ரியல் வாழ்க்கையிலும் நுழைந்தார். ஸ்ரீவித்யா- கமல் ஹாசன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் ஸ்ரீவித்யாவின் தாய் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவர்களின் காதல் தோல்வியை சந்தித்தது.

கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்த பிரபல நடிகை- எவ்வளவு தெரியுமா? | Cinema Actress Srividya Donated Her Property

கணவரின் சதியால் பறிபோன சொத்துக்கள்

இந்த நிலையில், கடந்த 1978-ஆம் ஆண்டு மலையாள இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவரின் விருப்பத்தின்படி சினிமாவிலிருந்து முற்றாக விலகினார்.

சில வருடங்களுக்கு பின்னர் ஸ்ரீவித்யா கணவரின் மோசடியால் பண நெருக்கடி ஏற்பட்டு மீண்டும் சினிமாவிற்கு நுழைந்தார். இருந்த  போதிலும் ஸ்ரீவித்யாவின் சொத்துகளை கணவர் அபகரித்து பயன்படுத்திக் கொண்டிருந்தார். இதனால் கடந்த 1980ல் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்த பிரபல நடிகை- எவ்வளவு தெரியுமா? | Cinema Actress Srividya Donated Her Property

திருமண வாழ்க்கையிலும் தோல்வியை சந்தித்த ஸ்ரீவித்யா கடந்த 2003ஆம் ஆண்டு புற்றுநோயால்பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தார். வாழும் நாட்கள் குறைய ஆரம்பிக்கும் போது தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை இசை, நடனக் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கினார்.

நடிகர் கணேஷின் உதவியுடன் அறக்கட்டளை ஒன்றை நிறுவி தகுதியானவர்களுக்கு உதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சரியாக மூன்று வருட காலம் புற்றுநோயுடன் போராடிய ஸ்ரீவித்யா கடந்த 2006ஆம் ஆண்டு 53வது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்த பிரபல நடிகை- எவ்வளவு தெரியுமா? | Cinema Actress Srividya Donated Her Property

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US