வாடகைக்கு ஆண்களை தேடும் பெண்கள்! சீனாவில் டிரெண்டாகும் 'கென்ஸ்'
புள்ளிவிபரங்களின் அடிப்படையில், சனத்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் வசதிபடைத்த மற்றும் மேல், நடுத்தர குடும்பப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய கலாசாரம் வேகமாக பரவிவருகின்றது.
அதாவது தற்காலத்தில் சீன பெண்கள் பலரும் திருமணம் செய்துக்கொள்வதை பெரிதாக விரும்புவது கிடையாது. அதனால், வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' (Kens) என்று அழைக்கப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள்.

'கென்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் வாடகைக்கு எடுக்கும் முறையை குறிக்கின்றது. இது சீனப் பெண்களின் பாரம்பரியமற்ற உறவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக உருவாகியுள்ளது. அது குறித்த விரிவான விளக்கத்தை இந்த காணொளியின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |