ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்... இறுதியில் என்ன நடந்தது?
ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டி ரீல்ஸ் செய்வதற்காக காணொளி பதிவு செய்த பெண்க்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்காலத்தில் சமூக வலைதளங்களின் அதிகரித்த பெருக்கத்தால் பெரும்பாலானவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் அதே நேரம் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி பாதிப்படைகின்றனர்.
சமூக வலைத்தளங்களின் மீது காணப்படும் அதீத மோகம் காரணமாக சிலர் லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தங்களின் பாதுகாப்பை பற்றி கூட யோசிக்காமல் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர்.
அப்படி இணையத்தில் வைரலாகும் ஒரு சில காணொளிகள் நம்மை பல சமயங்களில் அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றது.
சில வைரல் காணொளிகளில் வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய வகையில் எதுவும் இருக்காது. இதை, அந்த வீடியோ எடுப்பவர்களும் தெரிந்தேதான் செய்வார்கள். இதை பார்ப்பவர்களும், “இது ஒரு வீண் வேலை” என்று தெரிந்து கொண்டுதான் லைக் செய்வார்கள்.
அப்படி ஒரு பெண் வெறும் லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக செய்த செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த காணொளி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |