நயன்தாரா மகனை தூங்க வைக்கும் அழகைப் பாருங்க... வைரலாகும் அட்டகாசமான காட்சி
நடிகை நயன்தாரா தனது மகனுடன் இருக்கும் காணொளியினை வெளியிட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை நயன்தாரா
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடி என்றால் விக்கி மற்றும் நயன் தம்பதிகள் தான்.
இரண்டு குழந்தைக்கு பின்பும் தனது காதலில் குறைவு இல்லாமல் வலம் வருகின்றனர். இவர்களின் குழந்தைகளான உயிர் மற்றும் உலகு இருவரின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினர்.
பிஸியாக எப்போதும் தன்னை வைத்துக் கொள்ளும் ஒரு நடிகை. கடைசியாக பாலிவுட் நாயகன் ஷாருக்கானுடன் நடித்துள்ளார்.
அதன் பின்பு படம் சம்பந்தமான எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நயன்தாரா, 9Skin தொழில் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது மகன் உயிரை மடியில் போட்டு தூங்க வைக்கும் கியூட் வீடியோ வெளியாகியுள்ளது.
Chilling Uyir ?? ??♂️ #relax pic.twitter.com/y72VL3386Y
— Nayanthara✨ (@NayantharaU) October 19, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |