வெட்டுக்கிளி பாலாவின் அசத்தல் காமெடியுடன் புத்தம் புதிய நிகழ்ச்சி! Chill Bro coming soon....!
bala
kpybala
chill bro
By Nivetha
தற்போது இளைஞர்களை கவர்ந்த முக்கிய காமெடியன்களில் குக் வித் கோமாளி பாலாவும் ஒருவர்.
குக் வித் கோமாளி ஷோ மிகப்பெரிய ஹிட் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாலா.
அவர் அந்த நிகழ்ச்சியில் செய்யும் சேட்டைகளை பார்த்து வியந்து விழுந்து விழுந்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த ஒருவர்.
இந்நிலையில் வாராவாரம் எமது சினி உலகம் யூட்டிப் செனலில் Chill Bro என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகின்றார். நிச்சயம் நகைச்சுவைக்களுக்கு பஞ்சம் இருக்காது. இனி பார்த்து ரசியுங்கள்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US