பிரபு பக்கத்தில் நிற்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா?
நடிகர் பிரபுவுடன் ஒரு சிறுவன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது யார்? அந்த பையன் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக நடித்து வந்தர் நடிகர் பிரபு. பிரபல நடிகர் சிவாஜி கணேசனின் மகன் தான் பிரபு.
80 மற்றும் 90 களில் இவர் நடித்த படத்திற்கு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரபுவுடன் ஒரு சிறுவன் சேர்ந்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபுவுடன் நிற்கும் அந்த குட்டி பையன் வேறு யாரும் இல்லை நடிகர் பிரபுவின் மகனும் பிரபல நடிகருமான விக்ரம் பிரபு தான்.
தனது தந்தை பிரபுவுடன் சிறு வயதில் விக்ரம் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.