அந்தரத்தில் தொங்கிய குழந்தை... ஹீரோவாக காப்பாற்றிய இளைஞர்! திகைக்க வைக்கும் காட்சி
அந்தரத்தில் தொங்கிய குழந்தையை இரண்டு இளைஞர்கள் லாவகமாக மீட்ட காட்சி தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
குழந்தைகள் வீட்டில் சுட்டித்தனம் மிக்கவர்கள். பெரியவர்கள் இவர்களை கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான காரியமே.
ஆனால் அவர்கள் இருக்கும் வீடுகளில் மகிழ்ச்சிக்கு பஞ்சமும், கவலைக்கு இடமும் நிச்சயம் இருக்காது. ஆனால் இவ்வாறு சுட்டித்தனம் மிகுந்த குழந்தைகள் சில தருணங்களில் ஆபத்திலும் சிக்கிக் கொள்வார்கள்.
இங்கும் குழந்தை ஒன்று தனது சுட்டித்தனத்தில் சிக்கலில் மாட்டியுள்ளது. கடைசியில் உயிருக்கு ஆபத்தான நிலைக்கும் கூட சென்றுள்ளது.
குறித்த குழந்தையை மீட்புப் பணியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
அந்தரத்தில்
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) June 29, 2024
தொங்கிக் கொண்டிருக்கிறான்
ஒரு வழியாக
காப்பாற்றி விட்டார்கள்
இனிய நற்காலை வணக்கம்??? pic.twitter.com/2NwPXdIelI
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |