14 வயதில் இப்படியொரு அழகா..! தென்னிந்திய நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ரியாக்ஷன்
ஆளை மயக்கும் கொள்ளையழகில் யுவீனாவின் ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமாவிற்கு எப்படி வந்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹிட் நடிகர்களுடன் இணைந்து பட்டையை கிளப்பியவர் தான் யுவினா பார்த்தவி.
தற்போது தான் இவருக்கு 14 வயதாகின்ற யுவினா நாளுக்கு நாள் இவரின் அழகு அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “மாஸ் என்ற மாசிலாமணி” என்ற படத்தில் அவரின் மகளாக நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து யுவீனாவிற்கு தமிழ் சினிமா பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தெறிக்கவிட்ட ரீல்ஸ்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் யுவீனா தினமும் ஒரு போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் போட்டு விடுவார்.
அந்தவகையில், மணப்பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு ஒரு வீடியோவை பகிரந்துள்ளார்.
அதில் பார்க்கும் போது யுவினாவிற்கு 14 வயது என யாரும் கூற மாட்டார். அவ்வளவு அழகாக இருக்கிறார். இவரின் அம்மாவை மிஞ்சிய அழகு என அனைவரும் கமண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.
யுவினா இன்னும் கொஞ்சம் பெரியவளான பின்னர் தென்னிந்திய நடிகைகளை அடித்து தூக்குவார் என சினிமா வட்டாரங்கள் தங்களின் கருத்துக்களை முனுமுனுத்து வருகின்றது.