அம்மாவை மிஞ்சிய சூர்யாவின் ரீல் வாரிசு.. மார்டன் லுக்கில் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக நடிகர் சூர்யாவுடன் கலக்கிய யுவீனா தற்போது இளம் பெண்ணாக மாறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல்யமானவர் தான் யுவினா பார்த்தவி.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “மாஸ் என்ற மாசிலாமணி” என்ற படத்தில் அவரின் மகளாக நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து யுவீனாவிற்கு தமிழ் சினிமா பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து ஜெய்ஹிந்த் 2, சர்க்கார், வீரம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்திருந்தார்.
ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் குழந்தை நட்சத்திரம்
இந்த நிலையில் சிறிய குழந்தையாக இருந்த யுவீனா தற்போது இளம் பெண்ணாக மாறியுள்ளார்.
இவருக்கென தனி சமூக வலைத்தள பக்கங்கள் கூட இருக்கின்றது. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ சூர்யாவுடன் நடித்த குட்டி பெண்ணாக இது? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.