சூர்யாவின் ரீல் மகளா இது? ஹீரோயின் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக எப்படி இருக்கார் தெரியுமா?
மாஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரமான யுவினா பார்த்தவி தற்போது ஹீரோயின் லுக்கிற்கு மாறியிருக்கும் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யுவினா, தமிழை தொடர்ந்து தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளிலும் சுமார் 15-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடித்துள்ளார்.
இவருடைய அம்மா ஒரு மாடல் என்பதால், இவருக்கு சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு எளிதாகவே கிடைத்தது.
அதே போல் யுவினா தற்போது பல்வேறு விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது பார்ப்பதற்கு, ஹீரோயின் லுக்கில் இருக்கும் யுவினா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.