Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

Cold Fever Cough Healthy Food Recipes
By Vinoja Aug 29, 2024 05:30 PM GMT
Report

உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான்.அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chettinad Nandu Kuzhambu Recipe In Tamil

அசைவமும் சாப்பிட வேண்டும் சளி மற்றும் இருமல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும் என்றால் நண்டு குழம்பு தான் சிறந்த தெரிவு. அசத்தல் சுவையில் மிகவும் எளிமையான முறையில் நண்டு குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

chickpeas dosa: குழந்தைகளை கொண்டைக்கடலை சாப்பிட வைக்கணுமா? இப்படி தோசை செய்து கொடுங்க

chickpeas dosa: குழந்தைகளை கொண்டைக்கடலை சாப்பிட வைக்கணுமா? இப்படி தோசை செய்து கொடுங்க

தேவையான பொருட்கள்

வதக்கி அரைப்பதற்கு தேவையானவை 

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chettinad Nandu Kuzhambu Recipe In Tamil

எண்ணெய் - 2 தே.கரண்டி 

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 10 பல் 

தக்காளி - 1 (நறுக்கியது)

உப்பு - 1/2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி 

குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - சிறிது

குழம்பிற்கு தேவையானவை 

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chettinad Nandu Kuzhambu Recipe In Tamil

நண்டு - 3/4 கிலோ 

கடலை எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1/4 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து 

தக்காளி - 1 (அரைத்தது) 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1 மேசைக்கரண்டி

சீரகத் தூள் - 1 தே.கரண்டி 

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chettinad Nandu Kuzhambu Recipe In Tamil

முதலில் நண்டை  சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இரண்டு மூன்று முறை தண்ணீரில் அலசி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 தே.கரண்டி  எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்பு அதனுடன்  துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வரையில் நன்றாக வதக்கி, பின்னர் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். 

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chettinad Nandu Kuzhambu Recipe In Tamil

அதனையடுத்து  கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி குளிரவ விட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சிறிதளது தண்ணீர் சேர்த்து  மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 மேசைக்கரண்டி அளவுக்கு கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும், வெந்தயம், சீரகம் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் வதக்கிக்கெள்ள வேண்டும். 

அதன் பின்பு  தக்காளியை அரைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்  ஆகியவற்றை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் கழுவி வைத்துள்ள நண்டை சேர்த்து நன்றாக  கிளறி விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும். 

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Chettinad Nandu Kuzhambu Recipe In Tamil

நன்றாக வதங்கியதும் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்பு அதனுடன் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும்  உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும். 

நன்றாக எண்ணெய் பிரிந்துவரும் நிலையில்  கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான நண்டு குழம்பு தயார். 

கேரளா ஸ்டைலில் இப்படி ஒருமுறை அவியல் செய்து பாருங்க! நிச்சயம் அடிமையாகிடுவீங்க

கேரளா ஸ்டைலில் இப்படி ஒருமுறை அவியல் செய்து பாருங்க! நிச்சயம் அடிமையாகிடுவீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US