100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 15, 2026 05:40 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்த ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் மார்ச் 18 ஆம் திகதி குரு பகவானால் ஆளப்படும் மீன ராசியில் ஒரு சிறப்பான கிரக சேர்க்கை நிகழவுள்ளது.

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி | Chaturgrahi Yoga 2026 Who Get Huge Financial Luck

ஆற்றல் வாய்ந்த கிரகங்கனான சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கையால் மீன ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் தொழில், குடும்ப வாழ்க்கை, நிதி நிலை என அனைத்திலும் சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி | Chaturgrahi Yoga 2026 Who Get Huge Financial Luck

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

மீன ராசியின் முதல் வீட்டில்  இந்த நான்கு  ஆற்றல் வாய்ந்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கப்போகின்றது. 

குறிப்பாக தொழில் ரீதியில் இவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியடையும் யோகம் காணப்படுகின்றது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவுகிடைக்கும்.

எதிர்பாராத வகையில்,பணவரவு அதிகரிக்கும். பல வழிகளிலும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துக்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கும் அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. 

ரிஷபம்

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி | Chaturgrahi Yoga 2026 Who Get Huge Financial Luck

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. ரிஷபத்துக்கு சனி சூரியன் லாப ஸ்தானத்தில் அமர்வதால், நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும். 

குடும்ப வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். 

முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்ப்பாராத வகையில், லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் செல்வ செழிப்ப்பு அதிகரிக்கும். 

தனுசு

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி | Chaturgrahi Yoga 2026 Who Get Huge Financial Luck

மீனத்தில் இணையும் சூரியன்: மீன சங்கராந்தியால் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்!

மீனத்தில் இணையும் சூரியன்: மீன சங்கராந்தியால் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்!

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சூரியன் மற்றும் சுக்கிரன் ஆசியால் உயர் பதவியில் அமரும் வாய்ப்பு கூடிவரும் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

பணவரவு சிறப்பாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உடல் மற்றும் மன ரீதியில் அதிக புத்துணர்வு உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US