பிரசவத்திற்கு பின் இழந்த அழகை எவ்வாறு மீண்டும் பெறுவது? ஒரு சின்ன டிப்ஸ் - செய்து பாருங்க
பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் அவர்களின் முக அழகை முழுமையாக இழந்து விடுகிறார்கள்.
காரணம், கர்ப்பமாக இருக்கும் போது தாய்மார்களின் உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் ஏற்படுகின்து.
இதனால் அவர்கள் அந்த காலப்பகுதியில் பார்க்கும் போது வீங்கிய நிலையில், அசிங்கமாக, கருப்பமாக, குண்டாக இப்படி பல வித்தியாசங்களை பார்க்கலாம்.
அந்த வகையில் கர்ப்பக் காலத்தில் இழந்த முக அழகை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பதனை சீரியல் நடிகை பாரதா நாயிடு பேட்டியில் கூறியுள்ளார்.
பெண்களின் பொறுப்புகள், மற்றும் பிரசவத்திற்கு பின்னர் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதனை ஒரு கதையாகவே கூறியுள்ளார்.
அப்படி என்ன டிப்ஸ்களை பாரதா கூறியுள்ளார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |