கர்ப்பிணி தாய்மார்களை குறி வைக்கும் மற்றுமொரு வைரஸ் தொற்று! எச்சரிக்கை
சமிபக்காலமாக தமிழ்நாட்டை அண்டைய மாநிலங்களில் அதிகமாக ஜிகா வைரஸ் எனும் தொற்று கண்டயறிப்பட்டுள்ளது.
இந்த நோய் நிலைமை ஏடிஸ் என வகைப்படும் கொசு கடிப்பதால் மனிதர்களுக்கு பரவுகிறதாக ஆராய்ச்சியில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜிகா வைரஸை காய்ச்சல்,சொறி, மூட்டு, வலிவீக்கமடைந்த கண்கள், உடல் வலி, தலைவலி போன்ற அறிகுறிகளை வைத்துக் கண்டறியலாம்.
இவ்வாறு அறிகுறிகள் குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு இருக்குமாயின் வைத்தியரை நாடவேண்டும் அல்லது வீட்டு வைத்தியம் முறையில் வைத்தியம் செய்ய வேண்டும்.
இல்லாவிடின் பாதிப்பு மிக அதிகமாக இருக்க வாய்ப்ர்கள் இருக்கிறது. மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் இந்த தொற்று இருக்குமாயின் குழந்தைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்தவகையில் ஜிகா வைரஸின் மேலதிக தகவலை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.