எலும்பும் தோலுமாக மாறிய வடிவேலுவின் சந்திரமுகி பட மனைவி! இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?
சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்த நடிகை தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த சுவர்ணா, 1992 ஆம் ஆண்டிற்கான மிஸ் கேரளா என்கிற பட்டத்தை தட்டி சென்றவர்.
அழகி பட்டத்தை இவர் பெற்ற பின்னர், சில மலையாள பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது. எனினும், ஹீரோயினாக அவரால் நிலைக்க முடிய வில்லை.
மலையாளத்தை தாண்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம், சந்திரமுகி, திருப்பதி, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த படங்கள் ஆகும்.
அடையாளம் தெரியாமல் போன சுவர்ணா
இந்த நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த போது பளபளக்கும் அழகில், அழகு பதுமை போல் இருந்த... சுவர்ணா தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.