சந்திரன் பெயர்ச்சி: தொட்டதெல்லாமல் அதிர்ஷ்டம் எந்த 4 ராசிக்கு தெரியுமா?
இன்று சந்திரன் பெயர்ச்சி அடைந்துள்ள நிலையில், சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தில் நடைபெற்றுள்ளதால் நன்மையை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சந்திரன் பெயர்ச்சி
இன்று சந்திரன் பெயர்ச்சி அடைந்துள்ளார். ஜோதிட ரீதியில் ஒவ்வொரு கிரகங்களும் சில குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரம் மற்றும் ராசியினை மாற்றிக் கொள்கின்றன.
அந்த வகையில், நவகிரகங்களில் அதிர்ஷ்ட கிரகமாக இருக்கும் சந்திரன் ஒவ்வொரு இரண்டனை ஆண்டுக்கு ஒருமுறை தனது ராசியினை மாற்றுகின்றார்.
இந்த பெயர்ச்சியின் போது மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இன்று அஸ்தம் நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைந்து, அதன் அதிபதியாக இருக்கின்றார்.
இந்த பெயர்ச்சியானது நாளை மாலை உள்ள நிலையில், அதிர்ஷ்டத்தினை சில ராசியினர் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
சந்திர பெயர்ச்சியானது கடக ராசியினருக்கு அதிர்ஷ்டத்தினை அளிப்பதுடன், வருமானம் அதிகமாகுமாம். சிறு சிறு பிரச்சனைகள் தீர்வதுடன், பணியிடத்தில் மரியாதை, உயர் அதிகாரியிடம் பாராட்டையும் பெறுவீர்கள். நினைத்த காரியம் வெற்றியாக முடியும்.

விருச்சிகம்
சந்திரன் நட்சத்திர பெயர்ச்சியினால் விருச்சிக ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளதுடன், வருமானத்தில் திடீர் உயர்வும் இருக்கும். நிதிநிலை உயர்ந்து பணப்பிரச்சனையும் தீரும்.

கும்பம்
கும்ப ராசியினர் இந்த பெயர்ச்சினால் திட்டமிட்டம பணியினை வெற்றிகரமாக முடிப்பதுடன், நீண்ட காலம் தடைபட்டு இருந்த வேலையும் முடிவடையும். நிதி ஆதாயத்தினை பெறுவதுடன், செலவுகளும் கட்டுக்குள் இருக்குமாம். வருமானம் அதிகரித்து, வீடு, சொத்து, நகை வாங்கும் யோகமும் காணப்படும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது நல்ல பலனை அளிப்பதுடன், தொழில் முன்னேற்றம் காணப்படும். நிதி நிலை மேம்படுவதுடன், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல செய்தியும் கிடைக்கும். திருமண தடை நீங்கி மன அழுத்தம் குறையும். தனிப்பட்ட பிரச்சனையும் முடிவிற்கும் வரும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |