இந்த ராசி பெண்கள் நினைத்ததை சாதிக்காமல் ஓயவே மாட்டார்களாம்... உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 01, 2026 04:21 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்த்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை,எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தாங்கள் நினைத்ததை அடையும் வரையில் விடாமல் போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களிடம் அசாத்திய தைரியமும், விடாமுயற்ச்சியும் இயல்பிலேயே இருக்கும்.

இந்த ராசி பெண்கள் நினைத்ததை சாதிக்காமல் ஓயவே மாட்டார்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Zings Women Are Self Made

மீனத்தில் இணையும் செவ்வாய் - புதன்: இந்த ராசிகளுக்கு பணமழை தான்

மீனத்தில் இணையும் செவ்வாய் - புதன்: இந்த ராசிகளுக்கு பணமழை தான்

அப்படி தங்களை தாங்களே செதுக்கிக்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடையம் டாப் 3 பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

இந்த ராசி பெண்கள் நினைத்ததை சாதிக்காமல் ஓயவே மாட்டார்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Zings Women Are Self Made

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி பெண்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கையும், தைரியமும் சற்று அதிகமாக இருக்கும்.

இவர்கள் ஒரு விடயத்தை அடைய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றால் உலகமே தடுத்தாலும் தங்களின் இலக்கை நோக்கி விடாமுயற்ச்சியோடு போரடுவார்கள்.

நினைத்ததை சாதிக்கும் வரையில் உறக்கத்திலும்  அதை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்கள். தங்களை தாங்களே செதுக்கிக்கொள்ளும் ஆளுமை இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

ரிஷபம்

இந்த ராசி பெண்கள் நினைத்ததை சாதிக்காமல் ஓயவே மாட்டார்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Zings Women Are Self Made

உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசி பெண்கள் தங்களின் நேர்மையான குணத்துக்கும், விசுவாசத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பபாரை்கள். 

இவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தங்களின் இலக்கை அடைய யாருடைய  உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். ஆனால் உறவுகளையும் சேர்த்து கவனித்துக்கொள்ளும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.           

விருச்சிகம்

இந்த ராசி பெண்கள் நினைத்ததை சாதிக்காமல் ஓயவே மாட்டார்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Zings Women Are Self Made

தெய்வீக ஆற்றல் கொண்ட டாப் 3 ராசிகள்... இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க

தெய்வீக ஆற்றல் கொண்ட டாப் 3 ராசிகள்... இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் மர்மமான குணத்துக்கும்  ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் தங்களின் இலக்கை அடைய இறுதிவரையில் போராடும் குணம் கொண்டவர்களாகவும், சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசி பெண்களை கட்டுப்படுத்துவதும் அடக்கியாளுவதும் மிகவும் கடிகமான விடயமாக இருக்கும். இவர்கள் நினைத்ததை சாதிக்கும் வரையில் ஓயவே மாட்டார்கள். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US