முதல் சந்திர கிரகணத்தின் போது தப்பிடி தவறி கூட இதை செய்து விடாதீர்கள்...எச்சரிக்கை!
ஜோதிடப்படி 2022 இல் வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் முழு சந்திர கிரகணங்கள் ஆகும்.
கிரகணத்தின் பலன் சிலருக்கு அது மோசமான விளைவை ஏற்படுத்தும்.
முதல் சந்திர கிரகணத்தின் போது தப்பிடி தவறி கூட இதை செய்து விடாதீர்கள்...எச்சரிக்கை!
முதல் சந்திர கிரகணம் எப்போது?
ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16, 2022 திங்கட்கிழமை இந்திய நேரப்படி இது காலை 07:02 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடையும்.
அது முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

முழு சந்திர கிரகணம் எங்கு தெரியும்?
தென்மேற்கு ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் முதல் சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது.
சந்திர கிரகணத்தின் போது தோஷ காலம் சந்திர கிரகணத்தின் தோஷ காலம் கிரகணத்திற்கு 09 மணி நேரத்திற்கு முன் தொடங்கும்.

இருப்பினும், சந்திர கிரகணம் தெரியும் இடத்தில் மட்டுமே தோஷ காலம் செல்லுபடியாகும். சந்திர கிரகணம் தெரியாத நாட்டில் தோஷம் ஏற்படாது.
சந்திர கிரகணத்தின் தோஷ காலம்
சந்திர கிரகணத்தின் தோஷ காலம் கிரகணத்திற்கு 09 மணி நேரத்திற்கு முன் தொடங்கும்.
இருப்பினும், சந்திர கிரகணம் தெரியும் இடத்தில் மட்டுமே தோஷ காலம் செல்லுபடியாகும். சந்திர கிரகணம் தெரியாத நாட்டில் தோஷம் ஏற்படாது.

கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது
- கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.
- உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.
- கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம், சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
- கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.
- ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும்.
- கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
- செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை (அருகம்புல்) புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
- கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுவதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மெற்கொள்ள வேண்டும்.
- கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.
- ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
