பலமுறை கருக்கலைப்பு... வயிற்று பகுதியில் காயம் தழும்புகள்: நடிகையின் ஆடியோ லீக்
அமைச்சருடன் நான் நெருங்கி பழகியதுதான் நான் செய்த முட்டாள்தனம் என மணிகண்டனின் நண்பரான மருத்துவர் அருண் என்பவரிடம் சாந்தினி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
நாடோடிகள் படத்தில் நடித்தவர் சாந்தினி. இவர் மலேசிய நாட்டை சேர்ந்த இவர், அங்கு சுற்றுலாத் துறையில் அரசு பதவி வகித்து வருகிறார்.
இவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டு தன்னை கர்ப்பமாக்கி 3 முறை கருகலைப்பு செய்துள்ளார் என சாந்தினி புகார் அளித்துள்ளார்.
ஆனால் மணிகண்டனோ சாந்தினியை யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளதோடு, அவரது மனைவி சாந்தினி மீது பொலிசாரிடம் புகாரும் அளித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை சாந்தினியும் கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் அருண் என்பவரிடம் கருக்கலைப்பு தொடர்பாக பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதில் தனது கருக்கலைப்பு குறித்தும், அதனால் தனக்கு ஏற்பட்ட உபாதை, பதவி பறிபோனது என அனைத்தையும் பேசியுள்ளார். குறித்த காணொளியில் விரிவாக கீழே கொடுக்கப்பட்ட லிங்கை க்ளிக் செய்து காணலாம்.