இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி

Cancer Cervical Cancer Periods
By Vinoja Mar 08, 2024 01:27 AM GMT
Vinoja

Vinoja

Report

பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். இறுதிநிலைக்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

இருப்பினும் இது குறித்த போதிய தெளிவு இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக கண்டறியப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் தொடர்பிலான முழுமையாக விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?

மனைவிக்கு கட்டுப்படும் ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?

கருப்பைவாய் புற்றுநோய் என்றால் என்ன?

பெண்களின் கர்ப்பப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் (cervix) என குறிப்பிடப்படுகின்றது. இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய் தான் கருப்பைவாய் புற்றுநோய் எனப்படும்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

அதாவது தேவையற்ற வகையில் கலன்கள் பிரிந்து பெருகுவதே புற்றுநோய் எனப்படும்.இந்த செல்களின் பெருக்கம் எந்த பாகத்தில் ஏற்படுகின்றது என்பதை பொருத்தே இது எந்த வகை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது. 

கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள்

சாதாரணமாக பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால்  அசாதாரண அளவில் அதிகமாக பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுவது இயல்பான விடயமாக கருத முடியாது.

இதுபோன்று அசாதாரணமாக திரவ வெளியேற்றம் இருந்தால்  உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

பிறப்புறுப்பில் இருந்து  திவரம் வெளியேறுவது பல்வேறு ஆரோக்கிய  பிரச்சினைகளின்  குறியீடாக கருதப்படுகின்றது.  குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் இது மிக பிரதானமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

கால்கள் மற்றும் பாதங்களில் அதிக வலியை உணர்தால் அல்லது  வீக்கம் ஏற்படுவதும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக கருத முடியும். இது குறித்து சற்று அவதானமாக இருக்க  வேண்டும்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

மாதவிடாய் காலத்தில் ஏற்படும்  குருதிப்போக்கு என்பது இயல்பானது தான். ஆனால் அசாதாரண நிலையில் அளவுக்கு அதிகமாக குருதிப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது  மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ  பிறப்புறுப்பில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

பொதுவாக சிறுநீர் பை நிரம்பும் போது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கக்கூடும்.

 சில சமயங்களில் சிறுநீர் பை நிரம்பி சிறுநீரை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாமல் நிலை ஏற்படும். இது எப்போதாவது ஏற்படுவது இயல்புதான் ஆனால் அடிக்கடி இந்த நிலை ஏற்பட்டால் இது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil 

அதேபோல சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் மற்றும் உடலுறவு கொண்ட பின்னர் அதிக வலியை உணர்தல் போன்றனவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

பிசிஓஎஸ் உள்ளிட்ட பல பிரச்சினைகளின் போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.

ஹார்மோன் சமநிலை பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டால் அது கருப்பை வாய் புற்றுநோயின் ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கப்படுகின்றது. 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் முதுகு வலியும் முக்கிய இடம் வகிக்கின்றது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் முதுகு வலி ஏற்படலாம். இத தாங்க முடியாத வலியாக இருந்தால் அதைனை அலட்சியப்படுத்த கூடாது. 

உடலுறவில் ஈடுபடுவதில் சிரமம்​ ஏற்படும் குறிப்பாக கருப்பை வாய்ப் பாதையில் புண்கள், கட்டிகள் குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்களால் சாதாரணமாக உடலுறவில் ஈடுப்பட முடியாத நிலை காணப்படும் இவ்வாறாக அறிகுறிகள் கருப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி | Cervical Cancer Symptoms In Tamil

மேலும் உடலுறவில் விருப்பமற்ற தன்மை , உடலுறவின் போது பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாய்ப் பகுதியில் வலி ஆகியவை உண்டாகலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். ​ இவ்வாறன அறிகுறிகள் இருப்பின் மருத்துவ ஆலோாசனை பெற வேண்டியது அவசியம். 

பரீட்சை காலங்களில் மன அழுத்தத்தால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

பரீட்சை காலங்களில் மன அழுத்தத்தால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US