கால்களில் வீக்கம் பிரச்சினையுள்ளவர்களுக்கு இது தான் மருந்து! கண்டிப்பாக குணமாகும்..
பொதுவாக விவசாய வேலைகள் செய்வோருக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த கால் வீக்கம்.
இதனையும் தவிர்த்து ஊட்டச்சத்துக்களில் ஏதாவது குறைபாடு ஏற்படும் போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகள் பெரியவர்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்பது எல்லாம் இல்லை.
சிறியவர்களுக்கும் ஏற்படும். மேலும் புரதச்சத்து குறைபாடு, ரத்தசோகை இருந்தால் குழந்தைகளுக்கு அநேகமாக இது போன்ற வீக்கம் காணப்படும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து கால்களில் அடிபட்ட காயம் அல்லது புண் இருக்கும் போது அதன் வழியே பாக்டீரியா தொற்று உள் நுழையும் இதனையே நாம் “கால் வீக்கம்” என்கிறோம்.
அந்தவகையில் இத்தகைய கால் வீக்கத்திற்கு ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து எப்படி பாட்டி வைத்தியம் செய்யலாம் என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.