உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு

Cancer Heart Failure Weight Loss Healthy Food Recipes
By Vinoja Aug 15, 2024 09:32 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காலிபிளவரில் நிறைச்து காணப்படுகின்றது.

அது இதயநோய்கள், புற்றுநோய் உட்பட பல நோய்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது.கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று.

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு | Cauliflower Soup Benefits In Tamil

உடல் எடை குறைப்புக்கும் முக்கிய பங்காற்றுகின்றது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தெரிவாகும்.

காலிபிளவர் மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.காலிபிளவரில் உள்ள வேதிப்பொருட்கள் புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது.

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு | Cauliflower Soup Benefits In Tamil

அதில் நார்ச்சத்து அதிகமாக  உள்ளதால் மலச்சிக்கலுக்கு விரைவில் தீர்வு கொடுக்கும் காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுகின்றது.

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு | Cauliflower Soup Benefits In Tamil

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. செரிமான கோளாறுகளை சீர்செய்து ஒட்டுமொத்த சமிப்பாட்டு சமிப்பாட்டு தொகுதியின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது. 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கீரை பூரி! வெறும் 10 நிமிடத்தில் தயார்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கீரை பூரி! வெறும் 10 நிமிடத்தில் தயார்


இதில் உள்ள இயற்கை குணங்கள் ரத்த நாளங்களை பாதுகாக்கின்றன. அது வீக்கத்தை குறைத்து இதய நோய் ஆபத்தை தடுக்க பெரிதும் துணைப்புரிகின்றது.காலிஃபிளவரை அதிகம் உட்கொள்ளும்போது தமனிகள் தடிப்பது குறையும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு | Cauliflower Soup Benefits In Tamil

இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த காலிஃபிளவரை வைத்து ஆரோக்கியமாக சூப்பை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு | Cauliflower Soup Benefits In Tamil

காலிஃப்ளவர் - 1

மிளகுத்தூள் - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 1

பால் - 1 கப்

கோதுமை மாவு - ஒரு தே.கரண்டி 

உப்பு - தேவையான அளவு தே.கரண்டி

வெண்ணெய் - 5 தே.கரண்டி

பூண்டு - 5 பல் 

செய்முறை

முதலில் காலிஃப்ளவர் மற்றும் பூண்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு  சிறிதளவு காலிஃப்ளவர், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  நெய் அல்லது வெண்ணை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு | Cauliflower Soup Benefits In Tamil

பின்னர் அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதே பாத்திரத்தில் சிறிதளவு  வெண்ணை விட்டு அரைத்த விழுது மற்றும் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு | Cauliflower Soup Benefits In Tamil

பின்பு1 கப் அளவு  தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வதக்கி  வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை கொதிக்க விட்டு இறுதியில் பால் சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியில் சிறிது மிளகு தூளை தூவினால் அவ்வளவுதான் அசத்தல் சுவையில் ஆரோக்கியமாக காலிஃப்ளவர் சூப் தயார்.

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US