காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்

Bone Cancer Heart Failure Cauliflower Indigestion
By Fathima Apr 26, 2022 02:30 PM GMT
Fathima

Fathima

Report

ஓராண்டு தாவர வகையை சேர்ந்த காலிபிளவரின் தாவரவியல் பெயர் Brassica oleracea.

இதன் காம்பு மற்றும் இலைப்பகுதிகள் களையப்பட்ட பின்னர், பூப்பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும்.

இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.

நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலிபிளவர், இதயநோய்கள், புற்றுநோய் உட்பட பல நோய்கள் வராமல் தடுக்கிறது.

உடல் எடை குறைப்புக்கும் முக்கிய பங்காற்றுவதால் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

ஒரு கப் அல்லது 128 கிராம் காலிபிளவரில்,

கலோரிகள்: 25
நார்ச்சத்து: 3 grams
விட்டமின் சி: 77% of the RDI
விட்டமின் கே: 20% of the RDI
விட்டமின் B6: 11% of the RDI
போலேட்: 14% of the RDI
பொட்டாசியம்: 9% of the RDI
மாங்கனீசு: 8% of the RDI
மெக்னீசியம்: 4% of the RDI
பாஸ்பரஸ்: 4% of the RDI

மிகவும் ருசியான காலிபிளவரில் நமது ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அனைத்தும் அடங்கியுள்ளது

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள்

காலிபிளவரில் விட்டமின் சி, போலேட், விட்டமின் சி, பி விட்டமின்கள், விட்டமின் இ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், சோடியம், புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பிராக்கோலியுடன் ஒப்பிடும் போது, இயற்கையாகவே சிறிது இனிப்பு சுவையும் கொண்டது காலிபிளவர்.

புதினாவில் புதைந்துகிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்! அவசியம் தெரிஞ்சிகோங்க 

நார்ச்சத்து அதிகம்

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

நம்முடைய குடலில் உள்ள நன்மை தரும் பக்டீரியாக்களை அதிகப்படுத்தி, நோய்த்தொற்றுகளை தவிர்க்க நார்ச்சத்து இன்றியமையாத ஒன்று.

காலிபிளவரில் இந்த நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் செரிமானத்தை ஊக்கப்படுத்துவதுடன் பலநாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஒரு கப் காலிபிளவரில் 3 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்களது ஒருநாளைக்கான 10 சதவிதித்தை பூர்த்தி செய்துவிடும்.

எனவே செரிமானமின்மை, மலச்சிக்கல், குடல் அழற்சி உட்பட பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா? வீட்டில் மருந்து இருக்கும்போது கவலை ஏன்? 

இதய நோய்களை தடுக்கும்

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

காலிபிளவரில் Glucoraphanin நிறைந்துள்ளதால், தொடர்ந்து உட்கொள்ளும் போது ரத்த ஓட்டம் சரியாக இருப்பதுடன், ரத்த குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.

Glucoraphanin நம் உடலில் சென்றதும்  isothiocyanatesஆக மாறுவதால், நோய் எதிர்ப்பு பண்புகளை தூண்டிவிடுகிறது, மேலும் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

குறிப்பாக ரத்த ஓட்டம் சீராக இருப்பதால், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

தூங்குவதற்கு அரைமணி நேரம் முன் சூடான பால் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? 

வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும்

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது.

காலிபிளவரில் உள்ள glucosinolate, glucoraphanin மற்றும் sulforaphane தாதுக்கள் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்வதுடன் தீமை தரும் பக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

மேலும் அல்சர் உட்பட செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

அகத்தி கீரையின் அற்புத பயன்கள் 

எலும்புகளை வலுப்படுத்தும்

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

எலும்பு மூட்டுகள் மற்றும் தேய்மானம் ஆகாமல் இருக்க விட்டமின் சி சத்து அவசியம், விட்டமின் சி அதிகம் இருந்தால் மட்டுமே ம்காலிபிளவரில் நிறைந்துள்ள விட்டமின் சி, கொலஜன் உற்பத்தி சீராக நடைபெறும்.

காலிபிளவரில் விட்டமின் சி நிறைந்துள்ளதால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது, குறிப்பாக தேவையான அளவு விட்டமின் கேயும் இருப்பதால் எலும்புகள் கால்சியம் சத்தை உறிஞ்ச உதவிபுரிகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது.

வெறும் 30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக 

முடி வளர்ச்சிக்கு நல்லது

ஆரோக்கியமான சருமம் மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு தேவையான அமினோ ஆசிட்கள் காலிபிளவரில் இருக்கின்றன.

இவை தலைமுடியை வலுப்படுத்தும் கெராட்டின்கள் உருவாகவும், பளப்பான சருமத்திற்கு தேவையான சிலிகான் உருவாகவும் காரணமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தத்தை குறைக்கும்

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் நிறைந்துள்ளதால், மன அழுத்தத்தை குறைக்கிறது.

மிக முக்கியமாக நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை சமன்படுத்துவதால், குறைந்த இரத்த அழுத்தம் வராமல் பாதுாக்கும்.

இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பலநோய்கள் நம்மை அண்டாமல் செய்கிறது.

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் 

மூளை வளர்ச்சிக்கு நல்லது

மூளை மற்றும் நரம்பணுக்கள் சேதமடையால் இருக்க பாஸ்பரஸ் மற்றும் கோலின் சத்துக்கள் அவசியம், இவை இரண்டுமே காலிபிளவரில் நிறைந்துள்ளன.

இதுதவிர பொட்டாசியம், விட்டமின் பி6 மூளை சீராக செயல்படவும், நரம்புகளுக்கிடையேயான சமிஞ்கைகள் சரியான முறையில் கடத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.

மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்து, கிருமித் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சை மிளகாயை தினமும் உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடை அதிகப்படுத்தாது

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருப்பதே சரியான ஒன்று, ஆனால் இன்று பலருக்கும் அதீத உடல் எடை பிரச்சனை இருக்கிறது.

காலிபிளவரில் சல்பராபேன் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

காலிபிளவரில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து, உடலின் வளர்சிதைமாற்றப் திறனை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

டயட் இல்லாமல் உடல் எடையை சட்டென குறைக்கணுமா? இந்த உணவுகள் மட்டும் போதும்! 

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

* ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும்.

* விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும்.

* ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறது.

* ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

கொஞ்சமா சாப்பிட்டாலும் வயிறு உப்பிடுதா? இதனை போக்க என்ன செய்யலாம்? 

முக்கிய குறிப்பு

காலிபிளவரில் இருக்கும் முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்க 5 நிமிடத்திற்குமேல் காலிபிளவரை நெருப்பில் வதக்கவோ, வாட்டவே கூடாது என்பது சமையல் வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது.

தைராய்டு, குடல் தொடர்பான நோய்கள், இதய நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் காலிபிளவரை சாப்பிடும் முன் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு எடுத்துக் கொள்வது சிறந்தது.

காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் | Cauliflower Benefits In Tamil

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US