தன்னை வேட்டையாட முயற்சித்த நாய்க்கு பாம்பு கொடுத்த டுவிஸ்ட்!
ராட்சத பாம்பு ஒன்று வீட்டின் பால்கனிக்கு வந்த நிலையில், அதனை நாய் ஒன்று பயங்கரமாக சண்டையிட்டு தாக்கியுள்ள காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
இங்கு வீட்டின் பால்கனிக்கு வந்த பாம்பை கண்ட நாய் அதனை விடாமல் தாக்குகின்றது. ஒரு கட்டத்தில் பாம்பு குறித்த நாயை எதிர்பாராத விதமாக தாக்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக குறித்த பாம்பு எஸ்கேப் ஆகியுள்ளது. நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தங்களது எஜமானரை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.