உரலில் இடித்த ஏலக்காயில் டீ போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Healthy Food Recipes
By DHUSHI
பொதுவாக வீடுகளில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி குணமாக்க முடியாத கொடிய நோய்கள் குணப்படுத்தலாம்.
அந்த வகையில் மஞ்சள், கருவா, ஏலம், கராம்பு இதில் உள்ளடங்கும். இதிலிருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் அவ்வளவு விரைவாக கிடைக்காது.
இதனை ஏதாவது நோய்க்கு மருந்தாக எடுத்து கொள்ளும் போது உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் நிரந்தரமான தீர்வை பெற்று தருகிறது.
இதன்படி, ஏலக்காயை இடித்து எந்த நோய்க்கு மருந்தாக எடுத்து கொள்வார்கள் என தொடர்ந்து பார்க்கலாம்.
ஏலாக்காய் டி குடிக்கும் பழக்கம்
- ஏலக்காய் அதிகமான கலோரிகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் என பல வகையான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன.
- இதனால் ஏலாக்காயை அப்படி எடுத்து கொண்டால் அதன் பயன் குறைவாக தான் கிடைக்கும். இதனால் தான் எமது முன்னோர்கள் ஏலாக்காயை உரலை பயன்படுத்தி இடித்து எடுத்து கொள்கிறார்கள்.
- இந்த ஏலாக்காயை இடித்து தினமும் பாலுடன் கலந்து எடுத்து கொண்டால் நாளடைவில் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு தொற்றுக்கள் பரவுவது குறையும்.
- மேலும் ஏலாக்காயில் இருக்கும் சில பதார்த்தங்கள் சிறுநீர் வழியாக தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
-
புற்றுநோயை வரவிடாமல் தடுத்து எம்மை உடலளவில் பாதுகாக்கிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US