தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக்கிட்டா இவ்வளவு நன்மை இருக்கா?

Cancer Heart Failure Stomach Cancer Tomato Immune System
By Vinoja Feb 03, 2024 03:56 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே சைவ உணவாக இருந்தாலும் அசைவமான இருந்தாலும் சமையலில் தக்காளி மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.

நம்மில் பலரும் தக்காளியை உணவிற்கு அழகு சேர்க்கும் பொருளாகவே அதிகம் பயன்படுத்துகின்றோம். தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் ஒன்று.

தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக்கிட்டா இவ்வளவு நன்மை இருக்கா? | Cancer To Heart Health Benefits Of Tomato

ஆனாலும், அதன் தனிச்சிறப்புகளும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

ஒவ்வொரு வீட்டின் அன்றாடச் சமையலிலும் இடம் பெறும் முக்கியமான பழமாக தக்காளி காணப்படுகின்றது. இதன் நிறமும், சுவையும் இதனை சமையலில் சேர்க்கத் தூண்டுகின்றது.

தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக்கிட்டா இவ்வளவு நன்மை இருக்கா? | Cancer To Heart Health Benefits Of Tomato

எந்த ஊரிலும், எல்லா நாட்களிலும் கிடைக்கும் தக்காளி எந்த அளவிற்கு உடலுக்கு நல்லது? இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தக்காளியின் மருத்துவ குணங்கள்

தக்காளியில் அடங்கியிருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் சரும அழகுக்கும் மிகவும் இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது.

என்னை ஏமாற்றிவிட்டார்... அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்ஷி அகர்வால்!

என்னை ஏமாற்றிவிட்டார்... அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்ஷி அகர்வால்!


குறிப்பாக ஆண்களை பொருத்தவரையில் தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக்கிட்டா இவ்வளவு நன்மை இருக்கா? | Cancer To Heart Health Benefits Of Tomato

தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 20 சதவீதத்ததால் குறைத்துக்கொள்ள முடிகிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் அது பெரிதும் துணைப்புரிகின்றது. குறிப்பாக ஆண்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 இற்கும் மேற்பட்ட தக்காளிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.இதன் மூலம் புற்றுநோய் ஆபத்து கணிசமாக குறைகின்றது.

வைட்டமின் -சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவுள்ளதால் குருதிச் சோகையை குணப்படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக்கிட்டா இவ்வளவு நன்மை இருக்கா? | Cancer To Heart Health Benefits Of Tomato

தக்காளியில் அதிகமாக காணப்படும் பீட்டா கரோட்டின் எனும் வேதிப்பொருள் கண்பார்வை தொடர்பான பிரச்சினைகளை சீர்செய்கின்றது. தக்காளியில் வைட்டமின் - ஏ சுமார், வைட்டமின்- பி1, பி2, வைட்டமின் -சி, -, கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

இது உடலில் இரத்த உற்பத்திக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி, இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது. தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.

சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும். தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன.

தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக்கிட்டா இவ்வளவு நன்மை இருக்கா? | Cancer To Heart Health Benefits Of Tomato

இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன. குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. என்றும் இளமையாக இருக்க விரும்புவோருக்கு தக்காளி இன்றியமையாதது.   

பொதுவாக நமது அன்றாட உணவில் சோடியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தத்தை அதிகமாகின்றது. எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடலில் சோடியத்தின் அளவை சமன் செய்கிறது.இதனால் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தக்காளி சிறந்த தீர்வு கொடுக்கும். 

காதலர் தினத்தில் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்... உங்க ராசிக்கு என்ன நிறம்னு பாருங்க

காதலர் தினத்தில் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்... உங்க ராசிக்கு என்ன நிறம்னு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US