என்னை ஏமாற்றிவிட்டார்... அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்ஷி அகர்வால்!

Tamil Cinema Atlee Kumar Sakshi Agarwal
By Vinoja Feb 03, 2024 12:19 PM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சாக்‌ஷி அகர்வால் படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால்

தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

என்னை ஏமாற்றிவிட்டார்... அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Complaint About Atlee

இந்நிலையில் தனக்கு ஆர்ம்ப காலக்கட்டத்தில் கிடைத்த ஏமாற்றங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சாக்ஷி அகர்வால், "நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 

தினசரி ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்

தினசரி ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்


அப்போது நான் மாடலிங் செய்து வந்தேன். என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்". "அப்போது அவர்கள் என்னிடம் படத்தில்  ஆர்யா தான் ஹீரோ, அட்லீ இயக்குனர். அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்று சொன்னார்கள்.  

என்னை ஏமாற்றிவிட்டார்... அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Complaint About Atlee

அந்த நேரத்தில் எனக்கு தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிய அளவில் தெரியாது. அப்போது அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பினேன்". "அவர்கள் கூறியவாறு இரண்டு நாள் ஷூட்டிங்கிற்கும் சென்றேன் பின்னர் அவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவில்லை . 

என்னை ஏமாற்றிவிட்டார்... அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Complaint About Atlee

இறுதியில் எனக்கு தெரியாமலேயே படப்பிடிப்பு முடிந்து ரிலிஸ் ஆகிவிட்டது. ஆனால் நான் டேட்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன்.

கொய்யாப்பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

கொய்யாப்பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா? இனிமேல் தவிர்க்காதீர்கள்


அப்போதே இது தொடர்பாக நான் இயக்குனரிடம் பேசி இருக்கனும் பேசாமல்விட்டது பெரிய தப்பு" என தனது வேதனைணை வெளிப்படுத்தியுள்ளார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US