இந்த ஒரு இலை மாத்திரம் இருந்தாலே போதும்.. சர்க்கரை வியாதி கிட்ட கூட நெருங்காது
பொதுவாக வீடுகளில் இருக்கும் சில பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் குணமாகாது என கூறும் நோய்கள் கூட குணமாகும்.
அந்தளவு மருத்துவ குணங்கள் சமையல் தட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு இருக்கிறது.
அந்த வகையில் வீட்டிலிருக்கும் மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, ரம்பை உள்ளிட்ட பொருட்களில் எண்ணில் அடங்காத அளவிற்கு மருத்துவ குறிப்புகள் இருக்கிறது.
பிரியாணி இலையில் ஒழிந்திருக்கும் மருத்துவ வித்தைகள் குறித்து பார்க்கலாம். பிரியாணி இலையில் தேநீர் செய்து குடித்து வந்தால் காலத்திற்கும் சர்க்கரை வியாதி கிட்ட கூட வராதாம் என ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த தேநீர் எவ்வாறு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- பிரியாணி இலைகள் - 2 அல்லது 3
- சர்க்கரை அல்லது தேன் அல்லது வெல்லம் பால் (விரும்பினால்)
- தண்ணீர் - 2 டம்பளர்
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதனுடன் பிரியாணி சேர்த்து கொள்ளவும்.
பிரியாணி இலை இல்லையென்று கவலையில் இருக்க வேண்டாம் பிரியாணிக்கு பயன்படுத்தும் பொடி கூட பொட்டு கொள்ளலாம்.
கொதித்து கொண்டிருக்கும் போது ஒரு மூடியை போட்டு அதனை நன்றாக மூட வேண்டும் சத்துக்கள் ஆவியாகி செல்ல கூடாது என்பதற்காக தான் இந்த மூடியை பயன்படுத்துகிறோம்.
பின்னர் தேநீரை அடுப்பிலிருந்து இறக்கி அதில் தேவையானளவு சர்க்கரை, மற்றும் பால் சேர்த்து பரிமாறலாம். தற்போது சுவையான பிரியாணி தேநீர் தயார்!