சித்ராவுடன் கடைசியாக நடித்த கால்ஸ் திரைப்படம்... பல உண்மைகளை வெளியிட்ட பிரபல நடிகை
movie
famous
chitra
calls
By Jon
பெண் குழந்தைகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கின்றது. உறவினர்கள், அண்டை வீட்டினர் இவர்களை நம்பி பெண் பிள்ளைகளை விட முடியவில்லை. அந்த அளவிற்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகின்றது. இதுகுறித்து திரைப்படங்கள் பல விழிப்புணர்வினை ஏற்படுத்தினாலும், அசம்பாவிதம் அரங்கேறியே இருக்கின்றது.
பாலியல் கல்வி பெண்களுக்கு மட்டுமின்றி இருபாலாருக்கும் அவசியம் என்பதை பிரபல நடிகை ஸ்ரீரஞ்சினி விளக்கியுள்ள காணொளியினை நாம் பார்க்கலாம். இவர் மறைந்த சித்ராவுடன் கால்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US