எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க...

Bone Cancer Milk Vegetables
By Vinoja Mar 06, 2024 01:15 PM GMT
Report

கால்சியம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை எலும்புகளையும், பற்களையும் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.

இதர ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் நமக்கு மிகவும் தேவை. இவற்றை தினமும் உணவில் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க... | Calcium Rich Foods To Increase Bone Health

ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் சத்து அதிகமாக தேவைப்படுகின்றது. எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலுக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாததாகிறது.

வயதாகும்போது மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள்  ஏற்படும் வாய்ப்பு அதிகமாகின்றது.

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க... | Calcium Rich Foods To Increase Bone Health

அதனை தவிர்த்துக்கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை  தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன?

பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன?

கசகசா

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க... | Calcium Rich Foods To Increase Bone Health

 கசகசா இரும்பு, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளின் சிறந்த மூலமாக காணப்படுகின்றது. 

அதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுக்க மிகவும் துணைப்புரியும். 

பால் மற்றும் பால் பொருட்கள்

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க... | Calcium Rich Foods To Increase Bone Health

பொதுவாகவே பால் பொருட்களில் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே பால், பாற்கட்டி, தயிர் மற்றும் பன்னீர் போன்றவற்வை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் முதுமையில் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் தவிர்த்துக்கொள்ள உதவும். 

சியா விதைகள்

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க... | Calcium Rich Foods To Increase Bone Health

சியா விதைகள் கால்சியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். ஒவ்வொரு 100 கிராம் சியா விதையிலும்  சுமார் 400 முதல் 600 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது. பால் பொருட்களை சாப்பிட விரும்பாதவர்கள் தாராளமாக இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

பச்சை இலைக் காய்கறிகள்

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க... | Calcium Rich Foods To Increase Bone Health

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது. இவற்றை தினமும் சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவையான கால்சியம் நிறைவாக கிடைக்கின்றது. 

நட்ஸ் விதைகள்

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க... | Calcium Rich Foods To Increase Bone Health

பாதாம், எள் மற்றும் ஆளி விதைகளில்  கால்சியம் அதிகளவில் காணப்படுகின்றது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் கே, பல்வேறு தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் நிறந்த மூலமாக இவை காணப்படுகின்றது. இவற்றை தினசரி சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். 

சிவகார்த்திகேயனும் ஆர்த்தியும் சின்ன வயசுல எப்படி இருக்காங்கன்னு பாருங்க... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்

சிவகார்த்திகேயனும் ஆர்த்தியும் சின்ன வயசுல எப்படி இருக்காங்கன்னு பாருங்க... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US