பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Mar 06, 2024 08:25 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு எல்லோருக்கும் இருப்பது போல் பயம், பதட்டம் என அனைத்தும் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Women Never Fear About Anything

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறித்த சில ராசியை சேர்ந்த பெண்கள் பயம் என்ற நாமமே அறியாதவர்களாக இருக்கின்றனர்.இப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா?

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா?


மேஷம்

பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Women Never Fear About Anything

மேஷ ராசி பெண்கள் எந்த நேரத்திலும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பயப்பட மாட்டார்கள்.  தனக்கு சரி என தோன்றுவதை கொஞ்சமும் தயக்கமின்றி பேசிவிடுவார்கள். 

நினைத்த விடயத்தை அடைவதற்காக எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்கள்.  இவர்கள் பயம் என்றால் என்ன என்பதை உணராதவர்கள் போல் நடந்துக்கொள்வார்கள். 

சிம்மம்

பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Women Never Fear About Anything

இந்த ராசியில் பிறந்த பெண்கள்  தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒருபோதும் அச்சப்படுவது கிடையாது. எப்போதும் எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். 

தனுசு

பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Women Never Fear About Anything

இந்த ராசி பெண்களிடம்  சாகச மற்றும் உண்மையைத் தேடும் இயல்பு இயற்கையாகவே இருக்கும்.  அவர்கள் தங்கள் அறிவாற்றலையும் மனதில் தோன்றும் விடயங்களையும். அச்சமின்றி வெளிப்படுத்துகிறார்கள். 

கும்பம்

பயம் என்ற நாமமே அறியாத பெண்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Women Never Fear About Anything

கும்ப ராசியினர் எப்போதும் முற்போக்கான சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் புதுமையான யோசனைகளையும் நம்பிக்கைகளையும் அச்சமின்றி பகிர்ந்து கொள்கிறார்கள். 

எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால் மற்றவர்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.

பணத்துக்கு பஞ்சமே வரகூடாதா? அப்பே இந்த ஒரு செடியை வீட்டில் வையுங்க

பணத்துக்கு பஞ்சமே வரகூடாதா? அப்பே இந்த ஒரு செடியை வீட்டில் வையுங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US